wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சரசர எனும் இரட்டைக்கிளவியின் பொருள் யாது?

a)

காய்ந்த இலை ஒன்றோடொன்று உரசும்போது அல்லது மிதிபடும்போது உண்டாகும் ஒலி

b)

கண்ணைக் கூசச் செய்யும் ஒளி

c)

பேச்சில் செயலில் ஒருவர் தன் கோபத்தின் கடுமையை வெளிபடுத்துதல்.

2.

கடுகடு எனும் இரட்டைக்கிளவியின் பொருள் யாது?

a)

கண்ணைக் கூசச் செய்யும் ஒளி

b)

பேச்சில் செயலில் ஒருவர் தன் கோபத்தின் கடுமையை வெளிபடுத்துதல்

c)

காய்ந்த இலையை ஒன்றோடொன்று உரசும்போது / உண்டாகும்போது உண்டாகும் ஒலி

3.

கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனும் பொருளின் இரட்டைக்கிளவி யாது?

a)

கடுகடு

b)

சரசர

c)

பளபள

4.

இப்படத்தைக் குறிக்கும் இரட்டைக்கிளவி யாது?

a)

பளபள

b)

நறநற

c)

சலசல

d)

சரசர

5.

இப்படத்தைக் குறிக்கும் இரட்டைக்கிளவியின் பொருள் யாது?

a)

பேச்சில் செயலில் ஒருவர் தன் கோபத்தின் கடுமையை வெளிபடுத்துதல்

b)

கோபத்தால் பற்களைக் கடிக்கும் ஒலி

c)

கண்ணைக் கூசச் செய்யும் ஒளி

6.

இதைக் குறிக்கும் இரட்டைக்கிளவி யாது?

a)

நறநற

b)

மினுமினு

c)

பளபள

d)

கடுகடு