Worksheetsநாச்சியார் திருமொழி
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
நாச்சியார் திருமொழி பாடியவர்
a)
ஆண்டாள்
b)
மாணிக்க வாசகர்
2.
நாச்சியார் திருமொழி ------- களுள் ஒன்று
a)
நாலாயிர திவ்ய பிரபந்தம்
b)
பன்னிரு திருமுறை
3.
கண்ணனுடன் திருமணம் நடக்க விரும்பிக் கனவு கண்டவர் -----
a)
ஆண்டாள்
b)
மாணிக்க வாசகர்
4.
வாரணம் - பொருள் கூறுக
a)
யானை
b)
பூனை
5.
ஆண்டாள் பாடிய நூல்கள்
a)
திருவெம்பாவை, திருவாசகம்
b)
நாச்சியார் திருமொழி, திருப்பாவை
6.
வதுவை - பொருள் யாது?
a)
பெண்
b)
திருமணம்
7.
ஆண்டாளை மகட் பேசியவர் யார்?
a)
தேவர்கள்
b)
முனிவர்கள்
8.
“மதுரையார் மன்னன்” யார்?
a)
கண்ணன்
b)
பாண்டியன்
9.
தாமம் - பொருள் யாது?
a)
இரவு
b)
மாலை
10.
களிறு - பொருள் கூறுக
a)
கயிறு
b)
யானை
11.
ஆண்டாளின் ஊர்
a)
திருவரங்கம்
b)
ஸ்ரீவில்லிபுத்தூர்
100 %
