NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 6 மூதுரை 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மூதுரை என்ற பாடலின் ஆசிரியர்------
a)
காவற்பெண்டு
b)
ஔவையார்
2.
ஔவையார் எழுதிய நூல்களுள் ஒன்று____
a)
ஆத்திச்சூடி
b)
தமிழின் இனிமை
3.
மூதுரை என்னும் சொல்லின் பொருள்----
a)
மூத்தோர் கூறும் அறிவுரை
b)
முதியோர் சொல்
4.
சிறந்த அறிவுரைகளைக் கூறும் நூல்----
a)
மணிமேகலை
b)
மூதுரை
5.
மதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை----
a)
70
b)
31
6.
மூதுரையின் வேறு பெயர்----
a)
வாயுறை வாழ்த்து
b)
வாக்குண்டாம்
7.
"ஔவை "என்னும் சொல்லின் பொருள்----
a)
தவப்பெண் அல்லது மூதாட்டி
b)
மருந்து
8.
அவ்வையாரின் நண்பர்----
a)
அதியமான்
b)
கிள்ளி வளவன்
9.
ஔவையார் ஒரு -----புலவர்
a)
ஆண்
b)
பெண்
10.
அவ்வையர் வாழ்ந்த காலம்----
a)
பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு
b)
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு
Reset
