Font size
S
M
L
XL
WorksheetsPT - 3 - Tamil
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1. ஒலிக்கும் முயற்சி பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் ----- ஆகும்.
a)
வினா எழுத்து
b)
இன எழுத்து
2.
வல்லின மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
6
b)
8
3.
தமிழ் எழுத்துக்களில் எந்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை?
a)
உயிர் எழுத்து
b)
ஆய்த எழுத்து
4.
உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை ----- என்கிறோம்.
a)
மயங்கொலிகள்
b)
பிழைகள்
5.
மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
a)
8
b)
10
6.
வாணம் என்பதன் பொருள் -----
a)
ஆகாயம்
b)
வெடி
7.
பணி என்பதன் பொருள் என்ன?
a)
குளிர்ச்சி
b)
வேலை
8.
விழை என்பதன் பொருள் என்ன?
a)
பொருளின் மதிப்பு
b)
விரும்பு
9.
இழை என்பதன் பொருள் என்ன?
a)
நூல் இழை
b)
மெலிந்து போதல்
10.
கூறை என்பதன் பொருள் என்ன?
a)
வீட்டின் கூரை
b)
புடவை
Reset
