wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காணி நிலம்

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

காணி நிலம் பாடலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

2.

பாரதியாரின் பெற்றோர்

a)

சின்னசாமி, இலக்குமி அம்மாள்

b)

கனகசபை ,இலக்குமி அம்மாள்

3.

பாரதியார் பிறந்த ஊர்

a)

எட்டயபுரம்

b)

புதுச்சேரி

4.

பாரதியாரின் வேறு பெயர்

a)

முண்டாசுக்கவி

b)

சுரதா

5.

பாரதியாரின் இயற்பெயர்

a)

சுப்பிரமணி

b)

கனகசுப்புரத்தினம்

6.

முண்டாசுக்கவி என அழைக்கப்படுபவர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

7.

பாரதியார் எழுதிய பாடல்களும் ஒன்று

a)

குயில் பாட்டு

b)

இருண்ட வீடு

8.

பாரதியார் பிறந்த ஆண்டு----

a)

11.12.1882

b)

12.09.1921

9.

பாரதியார் வேண்டுவது----

a)

காணி நிலம்

b)

பொன்

10.

கேணி என்பதன் பொருள்---

a)

கிணறு

b)

வானம்

11.

பாரதியாரின் துணைவியார் பெயர்

a)

செல்லம்மாள்

b)

கண்ணம்மாள்

12.

பாரதியாருக்கு இரண்டு மகள்கள் உண்டு

a)

சரி

b)

தவறு