wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வளர் தமிழ்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

உலகில் எத்தனை மொழிகள் உள்ளன?

a)

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட

b)

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட

c)

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட

2.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றவர்--------.

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

தேசிக விநாயகம் பிள்ளை

3.

சீர்மை என்பது எதனைக் குறிக்கும்?

a)

உண்மையை குறிக்கும்

b)

இனிமையை குறிக்கும்

c)

ஒழுங்கு முறையைக் குறிக்கும்

4.

தமிழில் உள்ள இலக்கண நூல் எது?

a)

திருக்குறள்

b)

தொல்காப்பியம்

c)

சிலப்பதிகாரம்

5.

பூவின் நிலைகள் எத்தனை?

a)

ஏழு நிலைகள்

b)

ஐந்து நிலைகள்

c)

ஆறு நிலைகள்

6.

"மா" என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

மரம், விலங்கு

b)

தலைவன், ஐந்து

c)

பாட்டு, நிழல்

7.

திணை எத்தனை வகைப்படும்?

a)

மூன்று

b)

இரண்டு

c)

நான்கு

8.

உலகிலுள்ள செம்மொழிகளில் ஒன்று----------.

a)

தெலுங்கு

b)

மலையாளம்

c)

தமிழ்