wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வளர்தமிழ்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தாய் மொழியில் படித்தால்_________________ அடையலாம் .

a)

பன்மை

b)

மேன்மை

c)

பொறுமை

2.

தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _________________ சுருங்கிவிட்டது .

a)

மேதினி

b)

நிலா

c)

வானம்

3.

பல நூறு ஆண்டுகளைக் கண்டது _________________ மொழி .

a)

மலையாளம்

b)

தெலுங்கு

c)

தமிழ்

4.

மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு _________________ .

a)

ஓசை

b)

சொல்

c)

மொழி

5.

தமிழ் மிகவும்_________________ மொழி .

a)

தொன்மையான

b)

புதுமையான

c)

பெருமை

6.

திணை எத்தனை வகைப்படும்?

a)

4

b)

2

c)

6

7.

தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் _________________ எழுத்துகளாகவே அமைந்துள்ளன .

a)

இடஞ்சுழி

b)

வலஞ்சுழி

c)

சுழி

8.

உலகில் _________________ மேற்பட்ட மொழிகள் உள்ளன .

a)

ஆறாயிரத்திற்கும்

b)

ஏழாயிரத்திற்கும்

c)

எட்டாயிரத்திற்கும்

9.

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள பழமையான நூல்

_________________ ஆகும் .

a)

எட்டுத்தொகை

b)

சிலப்பதிகாரம்

c)

தொல்காப்பியம்

10.

உயிர் எழுத்துக்கள் எத்தனை ?

a)

12

b)

14

c)

16