Font size
S
M
L
XL
WorksheetsTamil year 4
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
Uyir eluthugal motham ethanai?
a)
7
b)
5
c)
12
2.
அ,இ,உ,எ,ஒ ?
a)
குறில்
Kuril
b)
நெடில்
Nedil
c)
உயிர் எழுத்து
Uyir eluthu
3.
சரியான குறில் நெடில் யாது?
sariyana kuril nedil yaathu?
a)
கல், கல்வி
b)
பழம், பலம்
c)
கரம் , காரம்
4.
திங்கள், செவ்வாய்,......?
Thinggal, sevvaai,.......?
a)
புதன்
Buthan
b)
சனி
Sani
c)
வியாழன்
Viyalan
5.
இதில் எது விலங்கு?
Ithil ethu vilanggu?
a)
மலர்
malar
b)
யானை
yanai
c)
புத்தகம்
buthagam
6.
'அ' என்ற எழுத்தில் தொடங்கும் சொல்?
'ah' endra ezhutil thodanggum sol?
a)
இலை
Iai
b)
அம்மா
Amma
c)
உரல்
Ural
7.
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள ?
a)
குறில்
kuril
b)
நெடில்
nedil
8.
அ _லம் ?
'A _ lam'?
a)
தி
thi
b)
கி
khi
9.
பூ என்றால் என்ன?
Poo endral enne?
a)
வீடு
veedu
b)
மலர்
malar
10.
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள ?
a)
குறில்
kuril
b)
நெடில்
nedil
Reset
