wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஐந்தாம் வகுப்பு-தமிழ்-தமிழின் இனிமை

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கனி+இடை

a)

கனிஇடை

b)

கனியிடை

c)

கனிவிடை

d)

கனிடை

2.

என்னுயிர் -பிரித்து எழுதுக

a)

என்னு+யிர்

b)

என்+னுயிர்

c)

என்+உயிர்

d)

என்னை+உயிர்

3.

கனியிடை-ஒத்த ஓசையுள்ள சொல் எது?

a)

சாறும்

b)

நீரும்

c)

தேனும்

d)

கழையிடை

4.

நனிபசு-இரண்டாம் எழுத்து ஒன்றிவரும் சொல் எது?

a)

இனியன

b)

பாலும்

c)

என்னுயிர்

d)

கழையிடை

5.

பின்வருவனவற்றில் எது வருணனைச்சொல்?

a)

பால்

b)

தேன்

c)

கழை

d)

குளிரிளநீர்

6.

பாரதிதாசன் எதனைத் தன் உயிர் என்று கூறுகிறார்?

a)

பனிமலர்

b)

தமிழ்

c)

பால்

d)

பழம்

7.

இதிலிருந்து கிடைப்பது

a)

பால்

b)

பாகு

c)

தேன்

d)

சாறு

8.

படத்தில் இருப்பது

a)

குளிரிளநீர்

b)

பால்

c)

பாகு

d)

சாறு

9.

என்ன கொடுக்கும்?

a)

பாகு

b)

சாறு

c)

தேன்

d)

பால்

10.

பனிமலர் எங்கே உள்ளது?

a)
b)
c)
d)