NEW
Font size
Worksheetsகேள்விக்குப் பதில் கூறுக
Total questions: 6
Worksheet time: 5mins
1. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் மட்டும் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க.
A. அ,இ,உ,எ,ஒ
B.ஊ,ஏ,ஐ,ஓ
C.ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
2. தமிழில் உள்ள எழுத்துக்கள் ஒலியின் அடிப்படையில் மூன்று வகைப்படும். அவை ____________ , ____________ மற்றும் _________ ஆகும்.
A. இயல், இசை, நாடகம்
B. பெயர், வினை, இடை
C. வல்லினம், மெல்லினம், இடையினம்
D.உயிர், மெய், ஆய்தம்
3. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் இடையெழுத்துகள் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.
A. பக்கம். மஞ்சம், எவ்வளவு
B. அவர், பாய், பால்
C.மச்சம், அம்மா,அப்பம்
D.மான், யாழ், தாள்
4. நெடுங்கணக்கில் 126 எழுத்துகள் _______________ எழுத்து ஆகும்.
A. உயிர்மெய் நெடில்
B. உயிர்மெய்க் குறில்
C.உயிர்மெய் எழுத்து
D.ஆய்த எழுத்து
5.கீழ்க்காணும் படத்திலுள்ளவற்றுள் பொருள்கள் என்ன திணையினுள் அடங்கும்?
A. பன்மை
B. ஒருமை
C.உயர்திணை
D.அ•றிணை
6.கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ளவர்கள் எந்த பாலினுள் அடங்குவர்?
A. ஆண்பால்
B. பெண்பால்
C. பலர்பால்
D. பலவின்பால்
