wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VTha - Qui19i

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் எத்தனை?

a)

12

b)

13

c)

26

2.

உயிர்க்குறில் எழுத்துகள் எத்தனை?

a)

7

b)

5

c)

9

3.

உயிர் நெடில் எழுத்துகள் ____________

a)

7

b)

5

c)

3

4.

வினாப்பொருளைத் தருவது _______________ எழுத்துகள் ஆகும்.

a)

இணைப்பு

b)

விடை

c)

வினா

5.

வினா எழுத்துகள் _________________ ஆகும்.

a)

ஐந்து

b)

மூன்று

c)

ஆறு

6.

சொல்லின் முதலில் வரும் வினா எழுத்துகள் எவை?

a)

ஒ, எ

b)

அ, இ

c)

எ, யா

7.

சொல்லின் இறுதியில் வினா எழுத்துகளை கொண்டு முடியும் சொல் _____________.

a)

தெரியும்

b)

தெரியுமோ?

c)

பேசினேன்

8.

ஏ - என்னும் வினா எழுத்து மொழியின் __________ ____________வரும்.

a)

முதலில் மட்டும்

b)

முதலிலும் இறுதியிலும்

c)

நடுவிலும் இறுதியிலும்

9.

வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

ஆறு

b)

நான்கு

c)

இரண்டு

10.

அகத்தே இருந்து பொருள் தருவது _____________ எனப்படும்.

a)

அகவினா

b)

புறவினா

c)

வினா