wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கண்டுபிடி

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும்

a)

வைப்பு

b)

கடல்

c)

பரவை

d)

ஆழி

2.

தராசு நூலை எழுதியவர்

a)

திரு்.வி.க

b)

பாரதி

c)

கண்ணதாசன்

d)

புலமைபித்தன்

3.

மயக்கம் என்பதன் பொருள்

a)

மரபு

b)

அறிவு

c)

கலவை

d)

பாட்டு

4.

சிங்கத்தின் இளமைப்பெயர்

a)

பறல்

b)

குருளை

c)

கன்று

d)

கட்டி

5.

இயற்கையைப் போற்றுதல் தமிழர்..,.........

a)

மரபு

b)

வரவு

c)

பொழுது

d)

தகவு

6.

ஆயுத எழுத்து பிறக்கும் இடம்

a)

கழுத்து

b)

மார்பு

c)

மூக்கு

d)

தலை

7.

வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்.....,..

a)

தலை

b)

கழுத்து

c)

மார்பு

d)

மூக்கு

8.

புறா எழுப்பும் ஒளி..........

a)

குனுகும்

b)

கூவும்

c)

கரையும்

d)

பேசும்

9.

சித்திர எழுத்து......

a)

Epigraph

b)

Pictographs

c)

Vowel

d)

Phonemes

10.

ஓடை என்ற கவிதைப்பேழையை இயற்றியவர்...

a)

பாரதி

b)

திரு.வி.க

c)

கல்யாணசுந்தரம்

d)

வாணிதாசன்