WorksheetsCLASS 5 REVISION-1 FOR T.1
Total questions: 15
Worksheet time: 8mins
கமலா படித்தாள்- பெயர்ச்சொல் எது?
கமலா
படித்தாள்
2. கண்ணன் விளையாடினான்- வினைச்சொல் எது?
கண்ணன்
விளையாடினான்
மரம் அசைந்தது- வினைச்சொல் எது?
மரம்
அசைந்தது
இளவேனில் கொழுக்கட்டை உண்டாள்- எழுவாயைக் குறி
இளவேனில்
கொழுக்கட்டை
உண்டாள்
மாலா மழையில் நனைந்தாள் -பயனிலை எது?
மாலா
மழையில்
நனைந்தாள்
மேகம் மழையைத் தந்தது- செயப்படுபொருள் எது?
மேகம்
மழையை
தந்தது
கண்ணில் நீர் வழிந்தது-செயப்படுப்பொருள் எது
வழிந்தது
கண்ணில்
நீர்
படித்தாள்-பெயர்ச் சொல் எது?
படித்தாள்
படி
இல்லை
பத்மினி நடனமாடினாள்- செயப்படுபொருள் எது?
பத்மினி
நடனம்
ஆடினாள்
விழுந்தான்- பெயர் சொல் எது?
விழுந்தான்
இல்லை
பனை _______[உறுப்புப்பெயர் மரபு ]
இலை
தட்டை
ஓலை
குரங்கு _______[ஒலிமரபு]
பிளிறும்
அலறும்
அலப்பும்
ஆடை _______[வினை மரபு]
நெய்தார்
எய்தார்
முடைந்தார்
யானை ______[இளமைப்பெயர் மரபு]
குட்டி
பறழ்
கன்று
எலி _______[இருப்பிட மரபு]
வளை
வலை
வழை
