wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRAMMAR REVISION FOR P.T 1 CLASS 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிங்கம்- ஒலி மரபு

a)

கத்தும்

b)

முழங்கும்

c)

கன்று

2.

உணவு ---------------வினைமரபு

a)

குடித்தான்

b)

தின்றான்

c)

உண்டான்

3.

குரங்கு --------------ஒலி மரபு

a)

அலப்பும்

b)

குட்டி

c)

கத்தும்

4.

புலியின் இளமைப்பெயர் ------------

a)

குருளை

b)

குட்டி

c)

பறழ்

5.

சிங்கம் -----இளமைப்பெயர்

a)

பறழ்

b)

குருளை

c)

கன்று

6.

ஆடை ---------------[வினை மரபு]

a)

பறித்தாள்

b)

நெய்தார்

c)

செய்தார்

7.

யானை ----------------[ஒலிமரபு]

a)

பிளிறும்

b)

கத்தும்

c)

முழங்கும்

8.

தென்னையின் இலை ----------------எனப்படும்

a)

தாள்

b)

தட்டை

c)

ஓலை

9.

மயில் -------------[ஒலி மரபு]

a)

கூவும்

b)

கரையும்

c)

அகவும்

10.

எலி -------------[ஒலி மரபு]

a)

கத்தும்

b)

கீச்சிடும்

c)

சீறும்