NEW
Font size
S
M
L
XL
Worksheets5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
என்னுயிர் இச்சொல்லைப் பிரிக்க.
a)
என்+னுயிர்
b)
என்+ உயிர்
c)
என்னு+யிர்
d)
எ+ன்னுயிர்
2.
நனி என்பதன் பொருள் என்ன?
a)
மிகுதி
b)
குறைவு
c)
பெரிய
d)
சிறிய
3.
நெல்லிக்கனி இச்சொல்லை பிரித்து எழுதுக
a)
நெல்லிக்+கனி
b)
நெல்லி+கனி
c)
நெல்லி+க்கனி
d)
நெல்லிக்க+ னி
4.
நரி ________
a)
ஊளையிடும்
b)
கத்தும்
c)
கூவும்
d)
கரையும்
5.
பாம்பு __________
a)
குரைக்கும்
b)
சீறும்
c)
அலப்பும்
d)
கத்தும்
6.
யானையின் இளமைப்பெயர்
a)
குட்டி
b)
கன்று
c)
பிள்ளை
d)
பறழ்
7.
முறுக்கு ________
a)
தின்றான்
b)
கடித்தான்
c)
உண்டான்
d)
பருகினான்
8.
மேடு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
மேலே
b)
கீழே
c)
பள்ளம்
9.
ஆத்திச்சூடி எழுதிய புலவர்
a)
கம்பர்
b)
காமராசன்
c)
ஔவையார்
d)
கபிலர்
10.
முத்தமிழ் என்பது இயல் இசை _______
a)
பாடல்
b)
நாடகம்
c)
கூத்து
d)
கதை
Reset
