Font size
Worksheets5th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (31/05/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
கரையானின் இருப்பிடம்_______
புற்று
வளை
மரம்
ஆட்டின் இளமைப்பெயர்_______
ஆட்டுக்குட்டி
மாட்டுக் கன்று
பெரிய ஆடு
மா ,பலா ,வாழை இவற்றின் உறுப்புப் பெயர்__________
இலை
கலை
தலை
மயில் ________
அகவும்
கூவும்
பேசும்
நம் முன்னோர்கள் ஒரு சொல்லைச் சொல்லியவாரே நாமும் சொல்வது_______
மரபு
சிறப்பு
புதுமை
மூதுரையின் ஆசிரியர்_______
பாரதியார்
ஔவையார்
கம்பர்
முதுமை + உரை =
முதுமை உரை
மூதுரை
அறிவுரை
அடக்கம் என்ற சொல்லின் பொருள்_____
மறுப்பு
பணிவு
எதிர்ப்பு
உறுமீன் என்ற சொல்லின் பொருள்_______
சிறிய மீன்
பெரிய மீன்
மீன்
கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய ________வரும் வரை காத்திருந்தது.
சிறிய மீன்கள்
பெரிய மீன்கள்
கெண்டை மீன்கள்
முதுமையான அறிவுரைகளைக் கொண்டது_______
பழமொழி
அறிவுரை
மூதுரை
மூதுரையின் மற்றொரு பெயர்_______
ஆத்திச்சூடி
உண்மை
வாக்குண்டாம்
ஔவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலிய_______ நூல்களையும் இயற்றியுள்ளார்.
வரலாறு
கட்டுரை நூல்கள்
நீதி நூல்கள்
அறிவுடையார் தமக்குரிய காலம் வரும்வரை _______
போராடுவர்
எதிர்ப்பர்
காத்திருப்பர்
அடக்கமாக இருப்பவர்களை அறிவில்லாதவர் என நினைக்க _________
அறிவற்றவர்கள்
வேண்டும்
கூடாது
