wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

G5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அடக்கம் உடையார்________

a)

அறிவுடையவர்

b)

அறிவில்லாதவர்

c)

சோம்பேறி

d)

சுறுசுறுப்பானவர்

2.

வாடி இருக்குமாம்________

a)

காகம்

b)

நரி

c)

கொக்கு

d)

மீன்

3.

மடைத்தலை என்பதன் பொருள்

a)

மீன் பிடித்தல்

b)

அறிவுடையவர்

c)

நீர் பாயும் வழி

d)

ஆறு

4.

முதுமையான அறிவுரைகளைக் கொண்டது ________

a)

பழமொழி

b)

மூதுரை

c)

காப்பியம்

d)

நன்னெறி

5.

கல்விச்செல்வம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

கல்வி+செல்வம்

b)

கல்விச் +செல்வம்

c)

கல்விச்செ + ல்வம்

d)

கல் + விச்செல்வம்

6.

இம்மைக்கும் ________ பயன் தருவது கல்வி

a)

மறுமை

b)

நேற்று

c)

இன்று

d)

நாளை

7.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்று கூறியவர்_______

a)

பாரதிதாசனார்

b)

பாரதியார்

c)

ஒளவையார்

d)

திருவள்ளுவர்

8.

ஒன்றன் செயலைக் குறிப்பது _________

a)

பெயர்ச்சொல்

b)

உரிச்சொல்

c)

வினைச்சொல்

d)

இடைச்சொல்

9.

இராமன் என்பது ______

a)

வினைச்சொல்

b)

உரிச்சொல்

c)

இடைச்சொல்

d)

பெயர்ச்சொல்

10.

சமைத்தாள் என்பது _______

a)

வினைச்சொல்

b)

பெயர்ச்சொல்

c)

இடைச்சொல்

d)

உரிச்சொல்