Free Printable Worksheets
Font size
More settings
ஐந்தில் வளையாதது -----வளையாது
ஐம்பதில்
அறுபதில்
ஆத்திரக்காரனுக்கு ----- மட்டு.
புத்தி
செல்வம்
ஆழம் தெரியாமல் -----விடாதே.
காலை
தலையை
அளவுக்கு மிஞ்சினால் ----நஞ்சு
அமிழ்தமும்
உணவும்
குற்றம் பார்க்கின் -----இல்லை.
சுற்றம்
வரவு
இளமையில் சோம்பல் முதுமையில்.-----
வருத்தம்
மகிழ்ச்சி
மணியோசை=
மணிஓசை
மணியோசை
தேன்+இசை=
தேனிசை
தேன் இசை
அமர்ந்து+இருந்த=
அமர்ந்திருந்த
அமர்ந்துஇருந்த
சூறை+காற்று=
சூறைக்காற்று
சூறக்காற்று
View all
10 questions
ஐந்தாம் வகுப்பு-தமிழ்-தமிழின் இனிமை
Worksheet
•
4th - 5th Grade
6 questions
கேள்விக்குப் பதில் கூறுக
5th Grade