Worksheetsகாலங்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நேற்று நீ மிகவும் அழகாக நடனம் ___________________.
a)
ஆடுகிறாய்
b)
ஆடுவாய்
c)
ஆடினாய்
2.
இப்போது மாணவர்கள் பள்ளி மண்டபத்தில் புத்தகம் _______________________.
a)
படிக்கிறார்கள்
b)
படிப்பார்கள்
c)
படித்தார்கள்
3.
நாளை நானும் அம்மாவும் சந்தைக்குச் _______________.
a)
சென்றோம்
b)
செல்வோம்
c)
செல்கிறோம்
4.
நேற்று கடற்கரையில் மாமா ஒரு மணல்வீடு _____________________.
a)
கட்டுகிறார்
b)
கட்டினார்
c)
கட்டுவார்
5.
அடுத்த வாரம் செல்வம் கவனமாக வாசித்து தேர்வைச் __________________________.
a)
செய்கிறான்
b)
செய்தான்
c)
செய்வான்
100 %
