wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தேர்ந்தெடுக.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாத்தா தோட்டத்தில் பழங்களைப் ___________

a)

பரித்தார்.

b)

பறித்தார்.

2.

ஆசிரியர் ஆற்றிய _____________ அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர்.

a)

உரையை

b)

உறையை

3.

பறவைகள் _____________ தேடி அலைந்தன.

a)

இறையைத்

b)

இரையைத்

4.

எழுதிய கடிதத்தை அண்ணன் ____________ போட்டார்.

a)

கடித உறையில்

b)

கடித உரையில்

5.

அரசன் மக்களைக் காண ______________ சவாரி செய்தார்.

a)

குதிறை

b)

குதிரை

6.

இது என்ன?

a)

மரம்

b)

மறம்

7.

திரு. நாமின் சந்தையில் _________________ விற்றார்.

a)

விறகு

b)

விரகு

8.

தம்பியின் சட்டையில் வாழைக்________ பட்டது.

a)

கரை

b)

கறை

9.

நேற்று அம்மா ____________ சமைத்தார்.

a)

மீன்கறி

b)

மீன்கரி

10.

பாட்டி தம்பிக்கு ______________ _____________________.

a)

அறிவுரை , கூறினார்

b)

அறிவுரை , கூரினார்

c)

அரிவுரை , கூறினார்