Worksheetsபுதிர் நேரம்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மயில் தன் தோகையை விரித்து ___________________.
a)
ஆடியது
b)
ஆடின
c)
ஆடினர்
2.
அம்மா ___________________ உணவு சுவையாக இருந்தது.
a)
சமைக்கும்
b)
சமைத்து
c)
சமைத்த
3.
மாலதி நேற்று நடைபெற்ற போட்டியில் ஓர்______________ பாடலைப் பாடினாள்.
a)
இனிமையாய்
b)
இனிமையான
c)
இனிமையாக
4.
மாலதி பாடிய பாடல் ___________________ கவர்ந்தது.
a)
அனைவரும்
b)
அனைவரையும்
c)
அனைத்தையும்
5.
நாங்கள் பிறகு படம் பார்க்கச் ________________________.
a)
செல்வேன்
b)
செல்வான்
c)
செல்வோம்
6.
மாணவர்கள் ஆசிரியர் வகுப்பில் கொடுத்த படங்களைப் _____________________ கட்டுரை எழுதினார்கள்.
a)
பார்த்து
b)
பார்த்த
c)
பார்க்க
100 %
