NEW
Font size
WorksheetsP5 செய்யுள் மற்றும் ஒலிவேறுபாடு
Total questions: 15
Worksheet time: 8mins
அத்தை மீன் வாங்கி அதைச் சுத்தம் செய்து ________________.
பொரித்தார்
பொறித்தார்.
மாமா தீ மூட்ட ___________ வாங்கி வந்தார். அத்தை நெருப்பில் கோழியை வாட்ட தயாரானார்.
கறி
கரி
வேடனின் வில்லில் இருந்த _________ அறுத்ததால் அவன் அதைச் சரி செய்ய முயற்சித்தான்.
நாண்
நான்
தாத்தா பப்பாளிப் பழங்களை ____________ ஒரு தட்டில் வைத்தார்.
அறிந்து
அரிந்து
குமார் சுவற்றில் ஓடிய ______________ கண்டு பயந்தான்.
பல்லி
பள்ளி
சங்கீதா __________ வேடிக்கையைக் கண்டு மகிழ்ந்தாள்.
வான
வாண
மேரி வாசலில் போட்ட ____________ அழகாக இருந்தது.
கோலம்
கோளம்
சுல்தான் ___________ விளையாடுவதற்காகத் தன் நண்பர்களை அழைத்தான்.
கோழி
கோலி
வெ மிங் _____________ மீது ஏறி சவாரி செய்தான்.
பரி
பறி
தாத்தா _______ பிடித்து நடந்து வந்தார்.
கோல்
கோள்
தான் ____________ முயலுக்கு மூன்றே கால்
எடுத்த
பிடித்த
கொடுத்த
பார்த்த
தன் _____________ தனக்குத் தெரியாது
முகம்
மூக்கு
முதுகு
தலை
நன்றி ____________ நன்றன்று நன்றல்லாது
அன்றே மறப்பது நன்று
நினைப்பது
மறப்பது
யோசிப்பது
பார்ப்பது
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ________________
சான்றோன் எனக்கேட்ட தாய்
தன்மகனை
தன்மகளை
தன்தாயை
தன்பேத்தியை
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் ___________
இழுக்கா இயன்றது அறம்
மூன்றும்
எட்டும்
இரண்டும்
நான்கும்
