wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P6-வேற்றுமை-1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பாலன் முழு _________________ தூது செல்லச் சம்மதித்தான்.

a)

மனத்தோடு

b)

மனத்தில்

c)

மனத்திற்கு

d)

மனத்தை

2.

தேவதை ____________________ வேண்டுகோளுக்கு மனம் இரங்கியது.

a)

சிறுவனிடம்

b)

சிறுவனது

c)

சிறுவனை

d)

சிறுவனால்

3.

ஒரு முனிவர் தன் ____________________________ வெளியே வந்து மக்களுக்குக் காட்சி தந்தார்.

a)

ஆசிரமத்துடன்

b)

ஆசிரமத்திலிருந்து

c)

ஆசிரமத்தில்

d)

ஆசிரமத்தை

4.

தந்தை தன் பொறுப்புகளை ________________________ ஒப்படைக்க விரும்பினார்.

a)

புதல்வனது

b)

புதல்வனுக்கு

c)

புதல்வனிடம்

d)

புதல்வனால்

5.

நான் எழுதிய ______________________ போட்டியில் முதல் பரிசு கிடைத்தது.

a)

கவிதையுடன்

b)

கவிதையிடம்

c)

கவிதையிலிருந்து

d)

கவிதைக்கு

6.

சிறுவர்கள் ஒன்றிணைந்து மணல் _________________ கட்டினார்கள்.

a)

வீட்டுக்கு

b)

வீட்டால்

c)

வீட்டில்

d)

வீட்டை

7.

என் அத்தை பிறந்தநாள் பரிசாக ஒரு ______________________ அளித்தார்.

a)

புத்தகத்தை

b)

புத்தகத்தில்

c)

புத்தகத்துடன்

d)

புத்தகத்தோடு

8.

கண்மூடித்தனமாக ஓடிய சிறுவனுக்கு _____________________ மோதியதால் காயம் ஏற்பட்டது.

a)

சுவரிடம்

b)

சுவரில்

c)

சுவருக்கு

d)

சுவரை

9.

என் ____________________ உற்றார் உறவினர் வந்திருந்தனர்.

a)

வீட்டை

b)

வீட்டால்

c)

வீட்டிற்கு

d)

வீட்டில்

10.

என் அண்ணன் ____________________ விருது பெற்றான்.

a)

பல்கலைக்கழகத்தால்

b)

பல்கலைக்கழகத்திலிருந்து

c)

பல்கலைக்கழகத்துடன்

d)

பல்கலைக்கழகத்தை