wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சொற்பொருள்-1

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நான் செய்த நற்செயலைப் பார்த்த என் அம்மா உச்சி குளிர்ந்து மெச்சினார்.

a)

விரும்பினார்

b)

பாராட்டினார்

c)

கடிந்தார்

d)

உணர்ந்தார்

2.

ரம்யா ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறுவது உறுதி.

a)

உண்மை

b)

வெற்றி

c)

கட்டாயம்

d)

திண்ணம்

3.

நேற்று நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்ததால், எனக்கு உறக்கம் வரவில்லை.

a)

கலக்கம்

b)

பயம்

c)

தூக்கம்

d)

கோபம்

4.

சிறுவர்கள் தங்களுக்குப் பிடித்த கேலிச்சித்திரத்தைப் பார்த்துக் கண்டு களித்தனர்.

a)

சோர்ந்தனர்

b)

மகிழ்ந்தனர்

c)

விளையாடினர்

d)

நகைத்தனர்

5.

மகிழினி நன்றாகப் படித்துத் தேர்வில் முதல் மாணவியாக வரவேண்டும் எனத் தீர்மானம் செய்தாள்.

a)

நம்பிக்கை

b)

முயற்சி

c)

முடிவு

d)

பயிற்சி

6.

என் அண்டை வீட்டு முதியவருக்குக் கடுமையான வியாதி ஏற்பட்டுள்ளது.

a)

வலி

b)

இருமல்

c)

நோய்

d)

காய்ச்சல்

7.

தினமும் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

a)

வாரந்தோறும்

b)

மாதந்தோறும்

c)

நாள்தோறும்

d)

அன்றாடம்

8.

விபத்தின் காரணமாக வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

a)

தெருவில்

b)

வழியில்

c)

தடத்தில்

d)

வாசலில்

9.

பெண்கள் எப்போதும் அதிக ஆபரணங்களை விரும்பி அணிவார்கள்.

a)

தங்கங்களை

b)

நகைகளை

c)

ஆடைகளை

d)

அழகு சாதனங்களை

10.

குழந்தை அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது.

a)

கீழே

b)

இடையில்

c)

தூரத்தில்

d)

அருகில்