NEW
Font size
S
M
L
XL
Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என முயல் .....................................
a)
கங்கணம் கட்டியது
b)
கடுக்காய் கொடுத்தது
c)
கரி பூசியது
d)
மனக்கோட்டை கட்டியது
2.
காரணம் கூறி முயல் ஆமைக்கு ............................
a)
கங்கணம் கட்டியது
b)
கடுக்காய் கொடுத்தது
c)
கரி பூசியது
d)
மனக்கோட்டை கட்டியது
3.
தேர்வில் தோல்வி அடைந்த சிவா பெற்றோர் முகத்தில் .....................
a)
கடுக்காய் கொடுத்தான்
b)
மனக்கோட்டை கட்டினான்
c)
கரி பூசினான்
d)
கங்கனம் கட்டினான்
4.
யூ.பி.எஸ். ஆரில் 8 ஏக்கள் பெறுவேன் என முத்து ....................................
a)
கரி பூசினான்
b)
மனக்கோட்டை கட்டினான்
c)
கங்கணம் கட்டினான்
d)
கடுக்காய் கொடுத்தான்
5.
போலீசாருக்கு ........................................ கொடுத்து விட்டு திருடன் தப்பிச் சென்றான்.
a)
கங்கணம்
b)
கரி
c)
மனக் கோட்டை
d)
கடுக்காய்
6.
படித்த பிறகு நல்லதொரு வேலையில் அமர வேண்டுமென சித்திரா .............................
a)
கடுக்காய் கொடுத்தாள்
b)
கரி பூசினாள்
c)
கங்கணம் கட்டினாள்
d)
ஒற்றைக் காலில் நின்றாள்
7.
அந்த பொம்மையை வாங்கித் தருமாறு சேரன் அம்மாவிடம் ........................... நின்றான்.
a)
ஒற்றைக் காலில்
b)
இரட்டைக் காலில்
c)
கடுக்காய்
d)
கரி பூசி
8.
நரி காகத்திடம் ...................................... வடையை பறித்துச் சென்றது.
a)
கடுக்காய் கொடுத்து
b)
கரி பூசி
c)
கங்கணம் கட்டி
d)
ஒற்றைக் காலில் நின்று
9.
தேர்வில் சிறந்த புள்ளிகள் எடுப்பேன் என வளவன் ........................................
a)
கடுக்காய் கொடுத்தான்
b)
கரி பூசினான்
c)
கங்கணம் கட்டினான்
d)
ஒற்றைக் காலில் நின்றான்
10.
நம்மை வளர்த்த பெற்றோருக்கு தீயக் காரியங்கள் செய்து ................................... ஆகாது.
a)
கடுக்காய் கொடுத்தல்
b)
கங்கணம் கட்டுதல்
c)
மனக்கோட்டை கட்டுதல்
d)
கரி பூசுதல்
Reset
