NEW
Font size
Worksheetsபல பொருள் தரும் சொல் ஆண்டு 6
Total questions: 9
Worksheet time: 1hrs 20mins
அம்மா தன் ____________யில் குழந்தையை உறங்க வைத்தார்.
களைந்து கிடந்த துணிகளை நானும் அக்காவும் _______த்து வைத்தோம்.
1. _________ இல் உள்ள உயிரினங்கள் நலமுடன் வாழ நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
2. நான் பொருட்காட்சியகஅத்தில் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் ________த்தேன்.
படி
பார்
கல்
மதி
1. _________ களில் அலைகள் மோதும் அழகிய காட்சி கண்டவர்களின் மனம் கவர்ந்தது.
2. அந்தத் _________ப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு ஏ,ஆர். ரகுமான் இசையமைத்தார்.
பால்
பார்
திரை
ஆற்று
1. அந்த திருமணப்பெண் அணிந்திருந்த தங்க _______ மிகவும் விலை உயர்ந்தவை.
2. அந்தத் திரைப்படத்தின் _______ச்சுவைக் காட்சியைப் பார்த்து நான் வயிறு குலுங்க சிரித்தேன்.
நகை
பார்
கடி
பாட்டு
1. பிரபஞ்சத்தின் ஆதியில் கடவுள் எல்லா உலகங்களையும் ______த்தார்.
2. தம்பியில் தோலில் படர்ந்திருந்த _______ நோய்க்கு நான் மருந்து தடவினேன்.
மறை
கரி
படை
பட்டு
1. அப்பா அம்மாவிற்கு ஆழகான ___________ஸ் சேலை வாங்கித் தந்தார்.
2. அவன் வீசிய கல் தேன் கூட்டில் ____________ கீழே விழுந்தது.
பால்
கரி
படை
பட்டு
1. திருக்குறளைத் தமிழ் __________ என்றும் கூறுவர்.
2. காவல் துறையினரால் தேடப்பட்ட அந்தத் திருடன் கதவின் பின்னால் _________ந்து கொண்டான்.
மறை
கால்
படை
பட்டு
1. கீதா ________க்குச் சென்று பழங்களையும் காய்கறிகளையும் வாங்கினாள்.
2. வீட்டின் _________க்குட்டியான தம்பியை அனைவருக்கும் பிடிக்கும் .
மதி
கடை
படை
பட்டு
