Worksheetsமீள்பார்வை!
Total questions: 13
Worksheet time: 11mins
_______________ வாழ்வாங்கு வாழ்பவன் ________________
தெய்வத்துள் வைக்கப் படும்.
வானுறையும் & வையத்துள்
வையத்துள் & வானுறையும்
வையத்துள் & வாழ்வாங்கு
தம்பி தண்ணீர் குடித்தான்.
இரண்டாம் வேற்றுமை உருபை இணைக்கவும்.
தம்பி தண்ணீருக்கு குடித்தான்.
தம்பி தண்ணீர் குடித்தான்.
தம்பி தண்ணீரைக் குடித்தான்.
'அண்டை அயலார்' எனும் இணைமொழியின் பொருள் யாது?
எந்த காலத்திலும்
அக்கம் பக்கத்தார் / சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்
உற்றார் உறவினர்
'அன்றும் இன்றும்' எனும் இணைபொழியின் பொருள் யாது?
எந்த காலத்திலும்
அக்கம் பக்கத்தார்
உற்றார் உறவினர்
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
எனும் உலகநீதியின் பொருள் விளக்கும் சூழல் யாது?
ரவியும் அலியும் இணைபிரியாத நண்பர்கள் ஆவர். அவர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொள்வார்கள்.
அலி அக்பருடன் கூடா நட்பு கொண்டதால் இன்று அவன் அனைவரிடமும் பொய் சொல்ல ஆரம்பித்தான்.
ஷாலினி ரூபினியின் புத்தகத்தை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டாள்.
'மணக் கோட்டை' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?
வெறும் கற்பனை
பிடிவாதம் பிடித்தல்
எதிர்கால ஆசை
'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது
ஒற்றைக் காலில் நிற்தல்
உறுதி பூணுதல்
ஒன்றை மிகைப்படுத்தி கூறுதல்
'தொன்று தொட்டு' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது
வெறும் கற்பனை
மனக்கசிவு / கருணை
நெடுங்காலமாய் / ஆதிக்காலத்திலிருந்து
'கடுக்காய் கொடுத்தல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது
விடாப்பிடியாக நிற்றல்
அவசரமும் பதற்றமும்
ஏமாற்றித் தப்புதல்
(அது) & (சிவா)
சரியான திணையினைத் தேர்ந்தெடுக்கவும்.
உயர்திணை & உயர்திணை
அஃறிணை & உயர்திணை
அஃறிணை & அஃறிணை
தருசன் அழகாக ஓவியம் வரைந்தான் ⚪ போட்டியில் வெற்றி பெற்றான்.
சரியான நிறுத்தக்குறியினைத் தேர்ந்தெடுக்கவும்.
,
;
?
மதியழகன் தம் மகளின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார். __________________, அவர் வசிக்கும் பகுதி மக்கள் பலரையும் அழைத்து விருந்து அளித்தார்.
சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
எனவே
ஏனென்றால்
ஆனால்
தமிழரசியைப் பள்ளி ஆசியர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். ____________________, அவள் சிறப்பான முறையில் திருக்குறளை மனனம் செய்து ஒப்புவித்தாள்.
சரியான இடைச்சொல்லைத் தேந்தெடுக்கவும்.
ஆகையால்
ஏனென்றால்
எனினும்
