Worksheetsதிருக்குறள் கதை அறிவோம்!!!
Total questions: 8
Worksheet time: 4mins
நீங்கள் கேட்ட கதை கூற வரும் கருத்து என்ன?
சுயலமாக இருக்கலாம்
தீய பழக்கங்கள் இருத்தல் கூடாது
பிறரிடம் பொய் சொல்லலாம்
மற்றவரைக் கேலி செய்யலாம்
இக்கதையில் வராத முதன்மை கதாப்பாத்திரங்கள் யாவை?
சித்ரா
லேகா
சுஜிதா
சுபா
சுஜீதாவின் பண்புநலனைத் தெரிவு செய்க.
அவளுக்கு அனைவரையும் பிடிக்கும்.
அவளுக்கு ஏழைகளைக் கண்டாலே பிடிக்காது.
அவள் மிகவும் ஏழை
அவள் வகுப்பில் முதாலவதாகத் தேர்ச்சி பெறுவாள்.
சுபா வகுப்பிற்கு எதனைக் கொண்டு வரவில்லை?
காணொலி பதிவிச் செய்யும் கருவி
மிட்டாய்கள்
புத்தகப்பை
அணிச்சல்
சித்ரா சுபாவிற்கு என்ன பரிசுப் பொருள் கொடுத்தாள்?
பேனா
பென்சில் ஓவியம்
புத்தகம்
கணினி
சுபா விலையுயர்ந்த பேனாவை என்ன செய்ய விருப்பதாகக் கூறினாள்?
பிறரிடம் கொடுத்தல்
வீசி விடுவேன்
பத்திரப்படுத்தி வைப்பேன்
சித்ராவிடமே திரும்பி கொடுத்து விடுவேன்
சுஜிதா சித்ரா திருடியதாகக் கூறப்படாத பொருட்கள் யாவை?
பேனா
பென்சில்
புத்தகங்கள்
பெட்டி (எழுதுப் பொருட்கள் வைக்க)
இக்காணொலியின் வழி நீங்கள் அறிந்த படிப்பினை என்ன?
நாம் கோபம், பேராசை இவையாவையும் விட்டொளிக்க வேண்டும்.
கோபம் கொள்ளுதல் பிறரை அழ வைக்கும்.
பேராசை குணமிருந்தால் நிறைய பொருட்களை வாங்கலாம்.
நேர்மையாக வாழ்ந்தால் அனைவராலும் இகழப்படுவோம்.
