Worksheetsமதிப்பீடு தொகுதி 2 - விடுகதைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன?
a)
b)
c)
d)
2.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகராணி. அவள் யார்?
a)
b)
c)
d)
3.
காதை திருகினால் பாட்டுப் பாடுவான். அவன் யார்?
a)
b)
c)
d)
4.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன?
a)
b)
c)
d)
5.
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அவன் யார்?
a)
b)
c)
d)
6.
சிறு தூசி விழுந்தாலும் குளமே கலங்கியது. அது என்ன?
a)
b)
c)
d)
7.
மழையில் நனைவான் காய்ச்சல் வராது, வெயிலில் காய்வான் எதுவும் ஆகாது. அவன் யார்?
a)
b)
c)
d)
8.
உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை நிறம். அது என்ன?
a)
b)
c)
d)
9.
கையில்லாமல் நீந்துவான், கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
a)
b)
c)
d)
10.
கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள். அவள் யார்?
a)
b)
c)
d)
100 %
