NEW
Font size
Worksheetsகாவல்காரர்
Total questions: 15
Worksheet time: 5mins
சோளக்கொல்லை பொம்மை எதனால் செய்யப்பட்டது?
வைக்கோல், துணி
சாக்கு,சணல்
காகத்திடம் உனக்கு பிடித்த நற்குணம் என்ன?
தன்னலம்
உதவி செய்தல்
சோளக்கொல்லை பொம்மை என்பது?
உயிருள்ள பொருள்
உயிரற்ற பொருள்
காகம் யாரைக் கூவி அழைத்தது?
நண்பர்களை
சோளக்கொல்லை பொம்மையை
நித்தம் என்பதன் பொருள்
இன்று
நாளும்
தமிழகத்தின் நேரு மாமா என அழைக்கப் படுபவர் யார்?
நேரு
அழ.வள்ளியப்பா
ராஜா என்ற பொருள் குறிக்கும் வேறு பெயர்கள்
மன்னர்
வீரர்
தமிழ் நாட்டின் பாரம்பரிய ஆடைகள் எவை?
வேட்டி,சட்டை
ஜீன்ஸ்
கனத்த என்பதன் எதிர் சொல்
இலேசான
பயங்கரமான
மரபுப் பெயர்களை எழுதுக தென்ன ந் -
கொல்லை
தோப்பு
காவல்காரர் பாடலின் ஆசிரியர்
அழ.வள்ளியப்பா
வாணிதாசன்
செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வருவது
எதுகை
மோனை
காவல் என்பதன் பொருள்
பாதுகாத்தல்
பாதுகாப்பின்மை
பெயரிலாத காவல்காரர் எப்படி காவல் செய்தார்?
கவலையோடு
பெருமையோடு
கணம் என்பதன் பொருள்
நேரம்
காலம்
