wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பள்ளி ஆண்டு விழாவை மாணவர்கள் ____________ கொண்டாடினர்.

a)

ஆடிப்பாடி

b)

பாடி ஆடி

c)

ஓடியாடி

2.

தேசிய தினக் கொண்டாட்டம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் __________ அரங்கத்திலிருந்து வெளியேறினர்.

a)

புற்றீசல் போல

b)

மட மட வென

c)

அங்கும் இங்குமாக

3.

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்

_____________________________________________________________________________________________________________________________

a)

வானூர் மதியம்போல வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு

b)

வானூர் மதியம் போல உலகிலும் தேயும்

தன் சிறியார் தொடர்பு.

4.

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

.

a)

தன்னையே சினம் கொல்லும்

b)

தன்னையே கொல்லும் சினம்

c)

தானே சிறியார் தொடர்பு

5.

தனியாக இருண்ட சாலையில் சென்று கொண்டிருந்த யாழினியை யாரோ பின் தொடர்வது போல் இருந்தால் __________ வென வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள்.

a)

கடகட

b)

விறுவிறு

6.

வெளிநாட்டிலிருந்து நம் நாட்டில் தங்கிக் கொலை கொள்ளைச் சம்பவங்கிளில் ஈடுபடுவர்கள் நம் நாட்டின் ______ மதிப்பதில்லை.

a)

சட்ட திட்டங்களை

b)

உயர்வு தாழ்வை

7.

அழகிய சேலையோடும் கண்ணைக் கவரும் விலையுயர்ந்த நகைகளோடும் காட்சி அளித்த வனப்புமிகு அம்மன் சிலையின் அலங்காரம் __________ போல இருந்தது.

a)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

8.

இதுவரை எந்தவொரு மேடையிலும் பரிசு வாங்கிப் பழக்கமில்லாத பார்வதி முதல் முறையாக மேடை ஏறியபோது ___________ சென்றாள்.

a)

நாணிக் கோணி

b)

வாடி வதங்கி

9.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று. கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருள் யாது?

a)

துன்பம்

b)

ஒளி வீசும் சக்கரம்

c)

பெருமாளின் திருவடி

10.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

a)

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்.

b)

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று.

11.

_________________________________________________________________________________

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று.

a)

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

b)

வானூர் மதியம்போல வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்.

12.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று.


வையம் தகளியா என்றால் என்ன?

a)

பூமியை நெய்யாக உபயோகித்தல்

b)

பூமியை நெருப்பாகப் பயன்படுத்தி

c)

பூமியை அகல் விளக்காகப் பயன்படுத்தி

13.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று.


கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருள் யாது?

a)

சூரியனை விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து

b)

வெம்மையான குளிர் காற்று

c)

வெளிச்சமான ஒளி

14.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று.

a)

துன்பம் நீங்க வேண்டும்.

b)

மகிழ்ச்சி நீஙக் வேண்டும்.

c)

சிக்கல் களைய

15.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று.


இப்பாடலை யார் எழுதினார்.

a)

பேய்யாழ்வார்

b)

பொய்கையாழ்வார்

c)

பூதத்தாழ்வார்