NEW
Font size
Worksheetsதிருக்குறளும் பொருளும்
Total questions: 10
Worksheet time: 5mins
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
எதை அடக்கியாளாவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும். அவ்வாறு அடக்கியாளாவிட்டால் குற்றமான சொல்லைப் பேசி துன்பப்ப நேரிடும்.
உணவை விளைவிப்பதும் நீர்; உணவாவதும் நீரே.
உண்மையாக இருந்து நடப்பவன் உலகத்தில் எல்லோர் மனதிலும் இருப்பான்.
அரிய செயல்களை செய்பவரே பெரியோர்; செய்யாதவர் சிறியோர்.
செல்வங்களில் மிகச் சிறந்தது காதால் கேட்டறியும் அறிவு.
உடை நழுவியதும் கை உடனே வந்து பிடிப்பது போல உடனே உதவிக்கு வருவதுதான் நட்பு.
நம்மைவிட்டு அகலாத செல்வம் கல்வி மட்டுமே.
செல்வங்களில் மிகச் சிறந்தது காதால் கேட்டறியும் அறிவு
அறிவு உள்ளவர்கள்தான் எல்லாம் இருப்பவர்கள். அறிவில்லாதவர்கள் எல்லாம் இருந்தாலும் இல்லாதவரே.
நல்ல நெறியோடு வாழ்கிறவன், தெய்வத்துக்குச் சமமாக மதிக்கப்படுவான்.
அரிய செயல்களை செய்பவரே பெரியோர்; செய்யாதவர் சிறியோர்.
உண்மையாக இருந்து நடப்பவன் உலகத்தில் எல்லோர் மனதிலும் இருப்பான்.
நன்கு கல்விகற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகிவிடும்.
கற்றவர் முகத்தில் இருப்பதே கண்கள், கல்லாதவருக்கு இருப்பது புண்கள்.
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.
