wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 5 அறிவின் திறவுகோல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஹென்றி போர்ட் ஆயிரக்கணக்கான மோட்டார்களை உருவாக்கினார்.

a)

சரி

b)

தவறு

2.

ஹென்றி போர்ட் --- என அழைக்கப்பட்டார்.

a)

மோட்டார் மன்னன்

b)

மாமல்லன்

3.

ஹென்றி போர்ட் தொழிற்சாலையில் உருவான மோட்டார் கார்கள் உலகப் புகழ் பெற்றவை.

a)

தவறு

b)

சரி

4.

நம்மை மேன்மேலும் உயர்த்துவது----

a)

உழைப்பும் விடா முயற்சியும்

b)

தூக்கமும் சோம்பலும்

5.

அறிவு என்னும் கருவி செயல்பட நாள் மனிதனுக்கு ----- மிகுதியாக இருந்தது

a)

அச்சம்

b)

மகிழ்ச்சி

6.

தன் அறிவைக் கொண்டு ஆதிமனிதன்---- பார்த்தான்

a)

முன்னும் பின்னும்

b)

சுற்றும் முற்றும்

7.

காலையில் ஒளி வீசுவது---

a)

சந்திரன்

b)

கதிரவன்

8.

மாலையில் கதிரவன்----

a)

உதிக்கும்

b)

மறையும்

9.

ஆதி மனிதன் ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கிய போதுதான் ----வளரத் தொடங்கியது.

a)

செடி

b)

அறிவியல்

10.

அறிவியலை வளர்த்தவர்கள்----

a)

கவிஞர்கள்

b)

அறிஞர்கள்