wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடைகளைத் தெரிவு செய்க

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எது சரி?

a)
கையை கழுவு
b)

கையைக் கழுவு

2.

எது சரி?

a)

காலணிக்குப் பூட்டு

b)

காலணிக்கு பூட்டு

3.

எது சரி?

a)

அம்மாவிற்கு செய்

b)

அம்மாவிற்குச் செய்

4.

எது சரி?

a)
சன்னலை துடை
b)

சன்னலைத் துடை

5.

எது சரி?

a)
வீட்டை பெருக்கு
b)

வீட்டைப் பெருக்கு

6.

எது சரி?

a)
எனக்குக் கொடு
b)

எனக்கு கொடு

7.

எது சரி?

a)

பூனைக்குப் பால்

b)

பூனைக்கு பால்

8.

எது சரி?

a)

கடலைச் சுடு

b)

கடலை சுடு

9.

எது சரி?

a)

கோபுரத்தை கட்டு

b)

கோபுரத்தைக் கட்டு

10.

சரியான விடையைத் தெரிவு செய்

கூடையை + பின்னு

a)

கூடையைப் பின்னு

b)

கூடையை பின்னு

11.

சரியான விடையைத் தெரிவு செய்

அரசிக்கு + பிறந்தநாள்

a)

அரசிக்குப் பிறந்தநாள்

b)

அரசிக்கு பிறந்தநாள்

12.

சரியான விடையைத் தெரிவு செய்

சட்டையை + தை

a)

சட்டையைத் தை

b)

சட்டையை தை

13.

சரியான விடையைத் தெரிவு செய்

நண்பரை + பார்த்தேன்

a)

நண்பரைப் பார்த்தேன்

b)

நண்பரை பார்த்தேன்

14.

சரியான விடையைத் தெரிவு செய்

என்னை + பார்

a)

என்னை பார்

b)

என்னைப் பார்

15.

சரியான விடையைத் தெரிவு செய்

புடவை + கட்டு

a)

புடவைக் கட்டு

b)

புடவை கட்டு