NEW
Font size
Worksheetsஉயர்திணை பெயர்
Total questions: 12
Worksheet time: 12mins
உயர்திணை, அஃறினை இரண்டிலும் கலந்து வரும் பெயரை என்னவென்பர்?
அ. பண்புப்பெயர்
ஆ. பொதுப்பெயர்
கீழே உள்ள விடைகளிள், பொதுப்புணர்ச்சியின் பொருளை விளக்கிக் கூறும் சரியான விடைகளை தேர்வு செய்க.
அ. உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும், குற்றியலுகரத்தையும் ஈறாகக் கொண்டிருக்கும் நிலைமொழிகள், மெல்லினம் மற்றும் இடையின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணர்வதற்கு உரிய பொதுவான புணர்ச்சி விதியை விளக்கிச் சொல்கிறது.
ஆ. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உள்ள வேற்றுமையைக் குறிக்கும்.
இ. பதங்களின் அடிப்படை, பொருளின் அடிப்படை, எழுத்து மாற்றத்தின் அடிப்படை ஆகிய நான்கு வகை நிலைகளில் புணர்ச்சியைப் பாகுபடுத்துவது.
உயர்திணை என்பது தமிழ் இலக்கணத்தில் ----------------------- என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும்.
அ. மனிதர், தேவர், மாந்தர், நரகர்
ஆ. விலங்குகள், மரங்கள்
இ. உலகில் இயங்கும் அனைத்து உயிரினங்கள்.
அவன் + சிறியன்= அவன் சிறியன்
மேற்க்காணும் சான்று நன்னூலார் கூறிய மூன்று பொதுவிதிகளில் எதை கூறிக்கிறது?
அ. பொதுப்பெயர் முன் வருகின்ற வல்லினம் இயல்பாதல்
ஆ. உயர்திணைப் பெயர் ஈற்றுமெய் வல்லினம் வர இயல்பாதல்
இ. பொதுப்பெயர் ஈற்று மெய் வல்லினம் வர இயல்பாதல்
உயர்திணைப் பெயர் முன் வருகின்ற வல்லினம் இயல்பாதல் என்பது சரியா ? தவறா ?
அ. சரி
ஆ. தவறு
உயர்திணைக்கும், அஃறிணைக்கும் பொதுவாக வழங்கும் பெயர் பொதுப்பெயர் எனப்படும். இதனை இருதிணைப் பொதுப்பெயர் என்றும் குறிப்பிடுவர். இதற்க்கான தக்கச் சான்றினை தேர்வு செய்க.
ஆ. மருத்துவர்கள்
ஆ. சிறுவன், சிறுமி
இ. சாத்தன், சாத்தி
பொதுப்பெயரை வேறு என்னவென்று குறிப்பிடுவர்?
அ. உயர்திணை பொதுப்பெயர்
ஆ. இருதிணைப் பொதுப்பெயர்
கந்தன் கருணை (வேற்றுமை)
கந்தன் பெரியன் (அல்வழி)
அ. மெய் முடிபு
ஆ. உயிர் முடிபு
அ. மெய் முடிபு
ஆ. உயிர் முடிபு
சாத்தன் குறியன்
அ. அஃறிணை
ஆ. உயர்திணை
பொதுப்பெயர் ஈற்று மெய் வல்லினம் வர இயல்பாதையைத் தெரிவு செய்க.
அ. பெண் பெரியல்
ஆ. பிள்ளை சிறியன்
சாத்தன் சிறிது
அ. அஃறிணை
ஆ. உயர்திணை
வள்ளி காதல் (வேற்றுமை)
வள்ளி தந்தாள் (அல்வழி)
அ.மெய் முடிபு
ஆ. உயிர் முடிபு
