NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 5
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இளமையில் கல்வி-----எழுத்து
a)
சிலையில்
b)
புத்தகத்தில்
2.
----சமூகத் தீமைகளுக்கு காரணமாகிறது
a)
வறுமை
b)
செல்வம்
3.
வறுமையிலும் செழுமையாக வாழ்பவன்----
a)
கற்றவன்
b)
இல்லாதவன்
4.
அறியாமையால் தவறு செய்பவன்---
a)
கல்லாதவன்
b)
கற்றவன்
5.
அமைதியான வாழ்வுக்கு ----அவசியம்
a)
கல்வி
b)
பொருள்
6.
வசதியான வாழ்வுக்கு----அவசியம்
a)
பொருள்
b)
கல்வி
7.
----செல்வம் நிலையில்லாதது
a)
கல்வி
b)
பொருள்
8.
இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது----
a)
பொருள்
b)
கல்வி
9.
கள்வர்களால் கவர்ந்து செல்லக்கூடியது
a)
செல்வம்
b)
கல்வி
10.
பொருளில்லார்க்கு-----இல்லை
a)
இவ்வுலகம்
b)
அருள்
11.
மலர்விழியும் தமிழரசியும்-----
a)
தோழிகள்
b)
நண்பர்கள்
12.
பட்டிமன்றம்-----நடைபெற்றது
a)
வானொலியில்
b)
தொலைக்காட்சியில்
Reset
