wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இப்படத்திற்கு தொடர்புடைய திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்

b)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்

c)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு

2.

கூற்றுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

சரவணா! நீ மட்டும் எனக்குத் தக்கச் சமயத்தில் உதவியிருக்காவிட்டால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்.

a)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்

b)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு

c)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

3.

சூழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.

வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் மனமுடைந்திருந்த தம் நண்பருக்குக் கோபாலன் உடனே உதவி செய்தார்.

a)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்

b)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்

c)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு

4.

திருக்குறளை நிறைவு செய்க.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

_____________________________________________

a)

துப்பார்க்குத் தூவும் மழை

b)

துப்பாயத் தூஉம் மழை

c)

துப்பாயும் மழை

d)

துப்பாயத் துப்பார்க்கும் மழை

5.

திருக்குறளை நிறைவு செய்க.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

________________________________________________

a)

உள்ளத்தில் எல்லாம் தலை

b)

இடுக்கண் களைவதாம் நட்பு

c)

செல்வத்துள் எல்லாம் தலை

d)

உள்ளத்து ளெல்லாம் உளன்

6.

7.

இப்படத்திற்கு தொடர்புடைய திருக்குறளைத் தேர்வு செய்க.

a)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்

b)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்

c)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு

8.

திருக்குறளில் விடுபட்ட இடத்தைத் தெரிவு செய்க.

யாகாவா ராயினும் ______________ காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

a)

வாய்க்காக்க

b)

நாவாக்கால்

c)

கைக்காக்க

d)

நாகாக்க

9.

கீழ்க்காணும் சீர்களை நிரல்படுத்தி திருக்குறளை உருவாக்குக.

i. அறிவிலார்

ii. அறிவுடையார்

iii. என்னுடையார் ரேனும் இலர்

iv. எல்லாம் உடையார்

a)

iv,ii,iii,i

b)

i,ii,iii,iv

c)

iv,iii,ii,i

d)

ii,iv,i,iii

10.

பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

ஒருவர் தம் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்து கொண்டால் அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவார்.

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்

b)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்

c)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு