NEW
Font size
Worksheetsசெய்வினை செயப்பாட்டுவினை ஆக்கம் உமா தேவி
Total questions: 10
Worksheet time: 5mins
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அதிவீரராம பாண்டியர் வெற்றிவேற்கை எழுதினார்.
ஆசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
கம்பர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சுற்றுலா மேற்கொண்டனர்.
பழங்கள் பழத்தோட்ட உரிமையாளரால் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
சாந்தா பூக்களைப் பறித்தாள்.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பூக்களால் சாந்தாவைப் பறிக்கப்பட்டது
பூக்கள் சாந்தாவால் பறிக்கப்பட்டன.
சாந்தா பறிக்கப்பட்டது பூக்களை.
மாணவர்கள் தமிழ்ப் பாடம் படித்தனர்.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாணவர்கள் தமிழ்ப் பாடத்தால் படிக்கப்பட்டது.
தமிழ்ப் பாடம் மாணவர்களால் படிக்கப்பட்டது.
மாணவர்கள் தமிழ்ப் பாடத்தைப் படித்தனர்.
புனிதன் மேசையின் மேல் இருந்த புத்தகத்தை எடுத்தான்.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மேசையின் மேல் இருந்த புனிதனின் புத்தகம் எடுக்கப்பட்டது.
மேசையின் மேல் இருந்த புத்தகம் புனிதனால் எடுக்கப்பட்டது.
மேசையின் மேல் இருந்த புனிதனால் புத்தகம் எடுக்கப்பட்டது.
மேசையின் மேல் புனிதனால் இருந்த புத்தகம் எடுக்கப்பட்டது.
கீதை கண்ணனால் உபேதேசிப்பட்டது.
செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கண்ணன் கீதையை உபதேசித்தார்.
கண்ணனால் கீதை உபேதேசிப்பட்டது.
கண்ணன் உபதேசித்தார்.
வீட்டுப்பாடங்கள் ஆசிரியரால் கொடுக்கப்பட்டன.
செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாணவர்கள் வீட்டுப்பாடங்களைச் செய்தனர்.
ஆசிரியர் வீட்டுப்பாடங்களைக் கொடுத்தார்.
ஆசிரியருக்கு வீட்டுப்பாடத்தைக் கொடுக்கப்பட்டது.
திரு.காதர் இபுராஹிம் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
சொற்பொழிவு திரு.காதர் இபுராஹிமால் நிகழ்த்தப்பட்டது.
சொற்பொழிவு திரு.காதர் இபுராஹிமா ல் நிகழ்த்தப்படவில்லை.
சொற்பொழிவால் திரு.காதர் இபுராஹிமை நிகழ்த்தப்பட்டது.
அர்ச்சனா மாலை கட்டினார்.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
மாலை அர்ச்சனாவால் கட்டப்பட்டது.
மாலையால் அர்ச்சனாவை கட்டப்பட்டது.
கட்டப்பட்டது மாலை அர்ச்சனாவால்.
மாறன் சந்தையில் பூக்களையும் பழங்களையும் வாங்கினான்.
செய்வினை
செயப்பாட்டு வினை
மக்களுக்கு ஞானம் புத்தரால் போதிக்கப்பட்டது.
செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
புத்தர் மக்களுக்கு ஞானம் போதித்தார்.
ஞான மக்களுக்கு புத்தர் போதித்தார்.
புத்தருக்கு மக்கள் போதித்தனர்.
புத்தரால் மக்கள் ஞானம் போதிக்கப்பட்டனர்.
