wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்வினை செயப்பாட்டுவினை (ஆண்டு 5) எளிது

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பின்வருபவை செய்வினை பற்றிய கூற்று.(சரி பிழையெனக் குறிப்பிடுக)

வாக்கியத்தில் எழுவாய்க்கு முதன்மை கொடுக்கப்படும்.

a)

சரி

b)

பிழை

2.

பின்வருபனற்றுள் எது செயப்பாட்டுவினை பற்றிய கூற்றுகள் ஆகும்.

(இரண்டு விடைகள் உள்ளன)

a)

ஒரு வினையை எழுவாயோ முன்னின்று செய்வது செயப்பாட்டுவினை

b)

ஒரு வாக்கியத்தில் முதன்மை கொடுப்பது செயப்பாட்டு வினையாகும்

c)

செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எழுவாய் மூன்றாம் வேற்றுமை உருபை (ஆல்) ஏற்று வரும்

3.

குறிப்பிட்ட சொல் எத்தகைய வாக்கியமாகும்.

வள்ளி துணிகளை மடித்து வைத்தாள்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

4.

இவ்வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியம் எது?

அல்லி பூக்களைப் பறித்தாள்.

a)

பூக்கள் அல்லியால் பறிக்கப்பட்டன.

b)

அல்லி பூக்கள் பறிக்கப்பட்டன.

c)

பறிக்கப்பட்ட பூக்கள் அல்லி.

d)

பூக்களைப் பறித்தது அல்லி.

5.

கீழ்க்காணும் வாக்கியம் எத்தகைய வாக்கியமாகும்.

சுமித்ரா காரவடைக்கு மாவு பிசைந்தாள்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

6.

இவ்வாக்கியதிற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

மாணவர்கள் அறிவியல் பாடம் படித்தனர்.


a)

மாணவர்கள் அறிவியல் பாடத்தால் படிக்கப்பட்டது.

b)

அறிவியல் பாடம் மாணவர்களால் படிக்கப்பட்டது.

c)

மாணவர்கள் அறிவியல் பாடத்தைப் படித்தனர்.

7.

இவ்வாக்கியத்திற்கு ஏற்ற செய்வினை வாக்கியம் எது?

கரும்புத் தோட்டம் யானைகளால் அழிக்கப்பட்டது.


a)

யானைகள் கரும்பு தோட்டத்தால் அழிக்கப்பட்டது.

b)

யானைகள் கரும்பு தோட்டத்தை அழித்தன.

c)

யானைகளால் அழிக்கப்பட்டது கரும்பு தோட்டம்.

8.

இவ்வாக்கியத்திற்கு ஏற்ற செய்வினை வாக்கியம் எது?

வீட்டுப்பாடங்கள் ஆசிரியரால் கொடுக்கப்பட்டன.

a)

மாணவர்கள் வீட்டுப்பாடங்களைச் செய்தனர்.

b)

ஆசிரியர் வீட்டுப்பாடங்களைக் கொடுத்தார்.

c)

ஆசிரியருக்கு வீட்டுப்பாடத்தைக் கொடுக்கப்பட்டது.

9.

இவ்வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியம் எது?

சுபன் சொற்பொழிவு நிகழ்த்தினார்.


a)

சொற்பொழிவு சுபனால் நிகழ்த்தப்பட்டது.

b)

சொற்பொழிவு சுபனால் நிகழ்த்தப்படவில்லை.

c)

சொற்பொழிவால் சுபனால் நிகழ்த்தப்பட்டது.

10.

கொடுக்கப்பட்ட வாக்கியதிற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

அர்ச்சனா மாலை தொடுத்தாள்.

a)

மாலை அர்ச்சனாவால் தொடுக்கப்ப்பட்டது.

b)

மாலையால் அர்ச்சனாவைக் தொடுக்கப்பட்டது.

c)

தொடுக்கப்பட்டது மாலை அர்ச்சனாவால்.