NEW
Font size
Worksheetsவிகாரப் புணர்ச்சி ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
பாடநூல் பக்கம் 20
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ+படம்=
அப்படம்
அபடம்
பாடநூல் பக்கம் 20
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ+சங்கம்==
அச்சங்கம்
அசங்கம்
பாடநூல் பக்கம் 20
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ+கடல்=
அகடல்
அக்கடல்
பாடநூல் பக்கம் 60
சரியான விடையைத் தெரிவு செய்க.
பூ+கூடை=
பூக்கூடை
பூகூடை
பாடநூல் பக்கம் 60
சரியான விடையைத் தெரிவு செய்க.
கல்+அணை=
கலணை
கல்லணை
பாடநூல் பக்கம் 60
சரியான விடையைத் தெரிவு செய்க.
பொன்+ஆடை=
பொன்னாடை
பொனடை
பாடநூல் பக்கம் 60
சரியான விடையைத் தெரிவு செய்க.
தைப்பொங்கல்=
தை+பொங்கல்
தைப்+பொங்கல்
பாடநூல் பக்கம் 60
சரியான விடையைத் தெரிவு செய்க.
மாங்கொத்து=
மா+கொத்து
மாங்+கொத்து
பாடநூல் பக்கம் 60
சரியான விடையைத் தெரிவு செய்க.
கை+தடி=
கைதாடி
கைத்தடி
பாடநூல் பக்கம் 90
சரியான விடையைத் தெரிவு செய்க.
மண்+குடிசை=
மட்குடிசை
மண்குடிசை
பாடநூல் பக்கம் 90
சரியான விடையைத் தெரிவு செய்க.
பொன்+தாமரை
பொந்தாமரை
பொற்றாமரை
பாடநூல் பக்கம் 118
சரியான விடையைத் தெரிவு செய்க.
கல்+சட்டி
கற்சட்டி
கல்சட்டி
பாடநூல் பக்கம் 118
சரியான விடையைத் தெரிவு செய்க.
உள்+பூசல்
உற்பூசல்
உட்பூசல்
பாடநூல் பக்கம் 169
சரியான விடையைத் தெரிவு செய்க.
பூ+அரும்பு
பூஅரும்பு
பூவரும்பு
பாடநூல் பக்கம் 139
சரியான விடையைத் தெரிவு செய்க.
புல்+தரை
புற்றரை
புதரை
