Worksheetsபைந்தமிழ்
Total questions: 10
Worksheet time: 10mins
ஓர் எழுத்துச் சொல்லைக் கண்டறிக.
வீடு
கண்
போ
படி
கா - இச்சொல்லின் பொருள்
கொடு
தலைவன்
மலர்
சோலை
ஓத்த ஓசை இல்லாத சொல்லைக் கண்டறிக..
காலை - மாலை
கடை - படை
படி - பசு
பாய் - காய்
இளமையில் ______________
கல்
கள்
கழ்
கால்
காலை ____________ நடைப்பயிற்சி செய்க.
லேலையில்
வேளையில்
வேழையில்
வெளையில்
சிறு துளி பெரு ____________
வெல்லம்
வெள்ளம்
வெல்ளம்
வெள்லம்
வாக்கிய வகையைக் கண்டறிக. - பிருந்தா நன்றாக நடனமாடினாள்.
கட்டளை வாக்கியம்
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
வாக்கிய வகையைக் கண்டறிக - இந்தியாவின் தலைநகரம் எது?
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
வாக்கியத்தில் உள்ள மூவிடப் பெயரைக் கண்டறிக. - நீங்கள் எங்கு சென்றீர்கள்?
தன்மை
முன்னிலை
படர்கை
எதுவும் இல்லை
வாக்கியத்தில் உள்ள மூவிடப் பெயரைக் கண்டறிக. -
என் வீடு அருகாமையில் உள்ளது.
எதுவும் இல்லை
முன்னிலை
படர்கை
தன்மை
