wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

d)

4

2.

நீ பள்ளிக்கு எப்படி வருகின்றாய்?

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்திலுள்ள அகவினாச் சொல்லை அடையாளங்கண்டு எழுதுக.

a)

நீ

b)

பள்ளிக்கு

c)

எப்படி

d)

வருகின்றாய்

3.

விழைவு வாக்கியம் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

4.

விழைவு வாக்கியம் யாவை?

a)

கட்டளை

b)

வேண்டுகோள்

c)

உணர்ச்சி

d)

சபித்தல்

e)

வாழ்த்துதல்

5.

"பூக்களைப் பறிக்காதே" என்ற வாக்கியம் எந்த வாக்கிய வகையைச் சேர்ந்தது?

a)

வேண்டுகோள்

b)

சபித்தல்

c)

உணர்ச்சி

d)

கட்டளை

6.

இவற்றுள் எவை வாழ்த்துதல் வாக்கியத்தைச் சார்ந்தவை ?

a)

ஆரோக்கியம் உடலுக்கு அவசியம்

b)

நீடுழி வாழ்க

c)

பல்லாண்டு வாழ்வாயாக

d)

நீ நாசமாகப் போவாய்

7.

"நீ விரைவில் அழிந்து போவாய்" எனும் வாக்கியம் எந்த வகையைச் சார்ந்தவை?

a)

கட்டளை

b)

சபித்தல்

c)

வேண்டுகோள்

d)

வாழ்த்துதல்

8.

இவற்றுள் வேண்டுகோள் வாக்கியம் யாவை?

a)

அங்கே செல்லாதே

b)

குப்பையைப் போடாதீர்கள்

c)

எச்சில் துப்பாதே

d)

அமைதியாக உட்கார்

9.

"தயவு செய்து சத்தம் போடாதீர்கள்" என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மேற்கண்ட வாக்கியம் எந்த வாக்கிய வகையைச் சார்ந்தவை?

a)

கட்டளை

b)

சபித்தல்

c)

வேண்டுகோள்

d)

வாழ்த்துதல்

10.

விழைவு வாக்கியத்தில் இடம்பெறாத ஒன்று யாது?

a)

சபித்தல்

b)

கட்டளை

c)

உணர்ச்சி

d)

வேண்டுகோள்

e)

வாழ்த்துதல்