wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் 1 ஆண்டு 4

Total questions: 11

Worksheet time: 3hrs 45mins

Name
Class
Date
1.

கண்ணினைக் காக்கும் இமை போல

a)

மிக நெருக்கமாக

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது

d)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

2.

சிலை மேல் எழுத்துப் போல

a)

மிக நெருக்கமாக

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது

d)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

3.

தேசிகன் தன் அம்மா வாங்கித் தந்த புதிய மிதிவண்டியைக் _________________ பாதுகாப்பாகப் பராமரித்து வந்தான்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

4.

இன்று ஆசிரியர் போதித்த திருக்குறள் என் மனதில் _______________ பதிந்து விட்டது.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

5.

சிறுவயதில் நான் லண்டன் நகரத்திற்குச் சுற்றுலா சென்றது இன்னமும் என் மனதில் ____________ பதிந்துள்ளது.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

6.

என அக்காள் எனக்குத் தந்த நாய்க்குட்டியை நான் _____________ கவனமாக வளர்த்து வருகின்றேன்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

7.

சிறுவயதில் தோட்டப்புறத்தில் வாழ்ந்த நினைவுகள் இன்னமும் தன் மனதில் _______________ பதிந்துள்ளதாகத் தாத்தா கூறினார்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

8.

இணைமொழியைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

சிறுவயதில் நான் கற்ற பாடல்கள் என் மனதில் சிலை மேல் எழுத்துப் போல பதிந்துள்ளன.

b)

கண்ணன் தன் உடமைகளைக் கண்ணினைக் காக்கும் இமைபோல பாதுகாத்து வருகிறான்.

c)

என் பெற்றோர் சொன்ன அறிவுரைகள் என் மனதில் கண்ணினைக் காக்கும் இமை போல பதிந்துள்ளன.

9.

இணைமொழியைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

வயதான தன் பெற்றோரைக் கண்ணினைக் காக்கும் இமை போல காத்து வந்தான் குகன்.

b)

சுமதி தான் கண்ணினைக் காக்கும் இமை போல காத்து வந்த தன் நாய்க்குட்டி தொலைந்து போனதால் அழுதாள்.

c)

சிலை மேல் எழுதிய வசனங்கள் அழியாமல் இருக்கும்.

10.

'கண்ணினைக் காக்கும் இமை போல'

மேற்கண்ட உவமைத் தொடருக்கேற்ற வாக்கியம்/சூழல் அமைக்கவும்.

4 lines
11.

'சிலை மேல் எழுத்துப் போல'

மேற்கண்ட உவமைத் தொடருக்கேற்ற வாக்கியம்/சூழல் அமைக்கவும்.

4 lines