Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எண் என்றால் ___________எனப்படும்.
a)
தொகை
b)
எண்ணிக்கை
2.
எண்___________வகைப்படும்.
a)
இரண்டு
b)
மூன்று
3.
ஒருபொருளை மட்டும் குறிக்கும் சொல்________
a)
ஒருமை
b)
பன்மை
4.
ஒன்றிற்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிக்கும் சொல்__________
a)
ஒருமை
b)
பன்மை
5.
கனிகள்=___________
a)
கனி
b)
கணி
6.
மாதங்கள்=__________
a)
மாதம்
b)
மதம்
7.
ஆட்கள்=____________
a)
ஆ
b)
ஆள்
8.
சிலைகள்=___________
a)
சிலை
b)
சிழை
9.
Mango tree-தமிழ்ப்பெயர் தருக.
a)
மாமரம்
b)
புளியமரம்
10.
Neem tree-தமிழ்ப்பெயர் தருக.
a)
வேப்பமரம்
b)
வேலமரம்
100 %
