NEW
Font size
Worksheetsவினைமரபுப் பயிற்சி
Total questions: 10
Worksheet time: 5mins
1. இதில் எது சரியான வினை மரபுச் சொல்
பூக் கொய்தல்
கூரை செய்தல்
2. இப்படத்தின் வினை மரபுச் சொல் என்ன?
கூரை செய்கிறார்
கூரை வனைகிறார்
கூரை வேய்கிறார்
பானை_________________________
செய்தல்
வேய்தல்
முடைதல்
வனைதல்
குயவன் அழகான ______________ ஒன்றை _______________.
கூடை, முடைந்தான்
சட்டி, செய்தான்
பானை, வனைந்தான்
பானை, செய்தான்
புயல் காற்றில் குடிசை வீட்டின் கூரைகள் பறந்தன. ஆகவே, அவ்வூர் மக்கள் பனஓலையைக் கொண்டு கூரையை _________________________.
செய்தனர்
வேய்தனர்
வனைந்தனர்
முடைந்தனர்
அப்பெரியவர் மூங்கில் ஓலையைக் கொண்டு கூடை ஒன்றை _______________________
வனைந்தார்
முடைந்தார்
வேய்தார்
செய்தார்
பின்வரும் வினை மரபுச்சொற்களில் எது சரியாக இணைக்கப்படவில்லை?
பானை - வனைதல்
கூரை - வேய்தல்
பூ - பறித்தல்
பாய் - முடைதல்
மகாபாரதத்தில் ___________________கர்ணனுக்கு ஈடு இணை யாருமில.
கூரை வேய்வதில்
கூடை முடைவதில்
அம்பு எய்வதில்
பூக் கொய்வதில்
திருமுருகன் பனை ஓலை, தென்னை ஓலையைக் கொண்டு ____________________ ஆற்றல் மிக்கவர்.
கூரை முடைவதில்
கூரை வேய்வதில்
கூரை செய்வதில்
கூரை பழுது பார்ப்பதில்
நளினாளினி பூக்களைக் _________________ மாலைத் தொடுத்தாள்.
கொய்து
பறித்து
வேய்து
வனைந்து
