NEW
Font size
S
M
L
XL
Worksheetsரகர, றகர வேறுபாடுகள்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வாக்கியத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு
வியாபாரி விற்பனைப் பொருள்களைப் --------- வைத்தான்
a)
பரப்பி
b)
பறப்பி
2.
நீ மற்றவர்களைக் ------ சொல்லித் திரியும் பழக்கத்தை விட்டு விடு
a)
குரை
b)
குறை
3.
நெருங்கிய நண்பர்கள் சண்டையிட்டுக் கொண்டு -------
a)
பிரிந்தனர்
b)
பிறிந்தனர்
4.
------ வழிபாடு மனதிற்கு அமைதி அளிக்கிறது.
a)
இறை
b)
இரை
5.
தாத்தாவுக்கு ---- தின்ன விருப்பம். *
a)
முறுக்கு
b)
முருக்கு
6.
மக்கள் கூட்டத்தைப் பார்த்து குழந்தை ----------
a)
அலரியது
b)
அலறியது
7.
அம்மா சமையலுக்கு வெங்காயத்தை மெலிதாக ------.
a)
அரிந்தார்
b)
அறிந்தார்
8.
தாத்தா தவறு செய்த பேரனுக்கு ஓர் -----விட்டார்.
a)
அறை
b)
அரை
9.
வேடன் ------- யைச் சுட குறி வைத்தான்.
a)
பறவை
b)
பரவை
10.
மங்கை செடியிலுள்ள பூக்களைப்------
a)
பரித்தாள்
b)
பறித்தாள்
Reset
