wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

உயிர்மெய் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

126

b)

90

c)

72

2.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது தமிழ் சொல் அல்ல

a)

ஞமலி

b)

கதிரை

c)

சாவி

3.

------ பழுத்த பழங்களுக்குச் சுவை அதிகம்.

a)

மரத்திற்கு

b)

மரத்தில்

c)

மரத்தின்

4.

திரு.இரமணி,__________ தோட்டத்தில் நட்ட செடிக்கு நீர் ஊற்றினார்.

a)

தங்களுடைய

b)

தன்

c)

தாங்கள்

5.

முகிலனின் தாய்க்குக் கடுமையான காய்ச்சல்; _______அவர் வேலைக்குச் சென்றார்.

a)

எனவே

b)

இருப்பினும்

c)

மேலும்

6.

எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ் கூறும் நல்லுலகத்தில் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்ந்தார்._________அவர் தன்னடக்கம் மிகுந்தவர்

a)

எனவே

b)

ஆகவே

c)

இருந்தாலும்

7.

இன்று வானில் நிலவு தோன்றாது______இன்று அமாவாசை.

a)

ஏனெனில்

b)

காரணம்

c)

ஆகவே

8.

பெண் +அழகி

a)

பெண்ணழகி

b)

பெண் அழகி

c)

பென்ணழகி

9.

கண் + இமை

a)

கண்ணிமை

b)

கணிமை

c)

கண்இமை

10.

முதலில் நான் _______ கருத்தைக் கூறுகிறேன் ஆசிரியர்.

a)

நம்

b)

என்

c)

தன்