wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்பு புணர்ச்சி - சேர்த்தெழுதுதல்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மனம் + இல்லை = _______________

a)

மனம்மில்லை

b)

மனமில்லை

c)

மனனமில்லை

d)

மனமமில்லை

2.

பணம் + ஏது = _____________

a)

பணம் ஏது

b)

பணமெது

c)

பணமேது

d)

பணஏது

3.

இடம் + அறிந்து = ______________

a)

இடமறிந்து

b)

இடம் அறிந்து

c)

ஈடமாறிந்து

d)

இடமரிந்து

4.

தேர் + ஓடு = ____________

a)

தேரோடு

b)

தேர் ஓடு

c)

தேரொடு

d)

தேரிரோடு

5.

மூங்கில் +இலை = ___________

a)

மூங்கில் இலை

b)

மூனுகிலிலை

c)

மூங்கிலிலை

d)

மூங்கிலிளை

6.

கண் + அழகி = ___________

a)

கன்னழகி

b)

கண் அழகி

c)

கண்ணழகி

d)

கண்ணளகி

7.

தேன் + அமுது = ________________

a)

தெனமுது

b)

தேனமுது

c)

தேன் அமுது

d)

தேனழுது

8.

தேர் + ஓடு = _________

a)

தேர் ஓடு

b)

தெரோடு

c)

தேரோடு

d)

தேர்ரோடு

9.

சுடர் +ஏற்று = ________________

a)

சுடரேற்று

b)

சுடரற்று

c)

சுடர் அற்று

d)

சுடரெற்று

10.

மரம் + ஏறு =_________

a)

மரம் ஏறு

b)

மரமேறு

c)

மரமேறி

d)

மரமெறு

Similar Resources on Wayground