wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு ஆண்டு 4

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

தேவகியிடம் நற்பண்புகள் பல உள்ளன .

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

2.

சூரியா கல்வியில் சிறந்து விளங்கினான்.

a)

ஆறாம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

எட்டாம் வேற்றுமை உருபு

3.

கீழ்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எந்த வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது?


பிறந்தநாளன்று பள்ளிக்குச் சென்ற வேலன் அனைவருக்கும் இனிப்பு தந்தான்.

a)

ஐந்தாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம் வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு

d)

இரண்டாம் வேற்றுமை உருபு

4.

மூன்றாம் உருபுகள் யாவை?

a)

உருபு இல்லை

b)

c)

கு

d)

ஆல், ஆன், உடன், ஓடு, ஒடு

5.

அமுதா! உள்ளே வா.

a)

எட்டாம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

6.

அவன்கண் நட்பு கொண்டான்.

a)

முதலாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு

7.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


ஆசிரியர் கனகாவைப் பாராட்டினார்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

8.

முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.

a)

எழுவாய் வேற்றுமை

b)

பயனிலை வேற்றுமை

c)

செயபடுபொருள் வேற்றுமை

9.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


குடும்பம் + ஓடு =

a)

குடும்பமோடு

b)

குடும்பத்தோடு

c)

குடும்பம்ஓடு

d)

குடும்போடு

10.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


மூகில் தன் மாமாவால் போற்றப்பட்டான்.

a)

மாமா + ஆல்

b)

மாமா + ஆள்

c)

மாமாவின் + ஆல்

11.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


இடையன் ஆடுகளை மேய்த்தான்.

a)

ஆடு + இலை

b)

ஆடு + களை

c)

ஆடுகள் + ஐ

d)

ஆடுகள் + லை

12.

மாறன் தன் ____________ பூங்காவிற்குச் சென்று மிதிவண்டி ஓட்டினான்.

a)

தங்கையுடன்

b)

தங்கையை

c)

தங்கையின்

d)

தங்கையிடம்

13.

சிதம்பரனாரின் _____________ வியாபாரத்தில் நட்டத்தை எதிர்நோக்கிய ஆங்கிலேயர்கள் அவர் மீது கடுங்கோபம் கொண்டனர்.

a)

செயலை

b)

செயலால்

c)

செயலின்

d)

செயலுக்கு

14.
தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவியை ஆசிரியர் ______________ பாராட்டினார்.
a)
பெருமையுடன்
b)
பெருமையுடைய
c)
பெருமையின்
d)
பெருமையை
15.

கபிலனுடைய புத்தகம் கிழிந்து விட்டது.

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு