Worksheetsஉவமைத்தொடர்
Total questions: 12
Worksheet time: 6mins
1. ___________ சதையும் போல.
நகமும்
தீ
காட்டுத்
2. காட்டுத் _____ போல.
சதையும்
தீ
நகமும்
3. நகமும் __________ போல.
தீ
காட்டுத்
சதையும்
4. 1. “மிக நெருக்கமாக” என்ற பொருளைக் கொண்ட உவமைத்தொடர் யாது?
காட்டுத் தீ போல
நகமும் சதையும் போல
5. “ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்” என்ற பொருளைக் உவமைத்தொடர் யாது?
காட்டுத் தீ போல
நகமும் சதையும் போல
6. __________ தீ போல.
நகமும்
காட்டுத்
சதையும்
7. கிராமத் தலைவருக்கு விருது வழங்கப்பட்ட செய்தி ___________ பரவியது.
காட்டுத் தீ போல
நகமும் சதையும் போல
8. _____________ இருந்த அருணுக்கும் வர்மனுக்கும் ஒரே பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.
நகமும் சதையும் போல
காட்டுத் தீ போல
9. பறக்கும் மகிழுந்து பற்றிய செய்தி ____________ பரவியது.
நகமும் சதையும் போல
காட்டுத் தீ போல
10. _____________ பழகிய நண்பர்கள் இருவரும் சண்டையிட்டுப் பிரிந்தனர்.
காட்டுத் தீ போல
நகமும் சதையும் போல
11. கமலனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டச் செய்தி _____________ ஊர் மக்களிடையே பரவியது.
நகமும் சதையும் போல
காட்டுத் தீ போல
12. புலனம் வழி அச்சாலை விபத்து தொடர்பான செய்தி _____________ அனைவரிடமும் பரவியது.
காட்டுத் தீ போல
நகமும் சதையும் போல
